04th July 2017

04th July 2017

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கம்

 

                        காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் கட்டுமான துறை சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் “கட்டுமான துறை மாணவர்களுக்கான வழிகாட்டி” மற்றும் “வேலை தேடும் போட்டியாளர்களிடையே முன்னிலை பெறுவது எப்படி” என்ற தலைப்புகளில் கருத்தரங்கம்     04.07.2017, செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் முனைவர் A.பஹுரீடின், பேராசிரியர், கட்டுமான துறை, பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிலானி, இந்தியா மற்றும் முனைவர்.கே.ஜெயசந்திரன், பேராசிரியர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு விருந்தினர்கள்  GATE நுழைவு தேர்வுக்கு பயிற்சி எடுக்கும் வழிமுறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி பேசினர். இதில் கட்டுமான துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Special lectures on Academic Gateway for Civil Engineers and Competitive Edge among the Job Seekers Crowd
    The department of Civil Engineering of Builders Engineering College organised special lectures on the topic of  “Academic Gateway for Civil Engineers” and “​​Competitive Edge among the Job Seekers Crowd” on 04.07.2017 at the college premises. The chief guests of the function were  Dr.A.Bahurudeen, Professor, Civil Engineering, Birla Institute of Technology and Sciences, Pilani, India and K.Jayachandran, Professor, National Institute of Technology, Trichy. In the special lectures smart way to prepare for the GATE entrance examination and strategy to seek a competitive edge among the job seekers were deliberated. Head of the department of Civil Engineering and faculty members were present in the function.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *