06th June 2017

06th June 2017

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கல்வி சுற்றுலா: 

       பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கல்வி சுற்றுலா இந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி  ஆகிய மாநிலங்களில்  உள்ள  முக்கிய கட்டிட  கலை  இடங்களுக்கு சென்று அதன் கட்டுமான அமைப்பை கண்டு ரசித்தனர். இதன் முக்கிய  அம்சங்களாக புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு  சென்று  கவர்னர் திருமதி   கிரண் பேடி அவர்களை சந்தித்து  கருத்துக்களை பரிமாறி கொண்டனர்.கவர்னர் கிரண் பேடி அவர்கள் கிளீன்  இந்தியா மற்றும்   மரம் நடுவதின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்இந்த நிகழ்வு 6.6.2017 அன்று நடைபெற்றது.
BUILDERS ENGINEERING COLLEGE  STUDENTS- EDUCATIONAL TOUR:
           The Students of Builders Engineering College have visited important places which are rich in technical aspects of architecture in and around Tamil Nadu and Pondicherry. The important aspect of this visit was that the students have visited governor building of pondicherry and met governor Mrs Kiran Bedi and discussed about the architecture of the building and governor insisted the importance of clean India and Tree plantation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *