26th January 2018

26th January 2018


காங்கயம்
 பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில்  குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கல்லூரி வளாகத்தில்  கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக S.K .கருப்பணன் I R S , சுங்கத்துறை  இணை ஆணையர் – ஓய்வு ,அவர்கள் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
 கல்லூரியின் தலைவர் திரு V .சத்யமூர்த்தி  அவர்கள்,பொருளாளர் R .ஈஸ்வரமூர்த்தி அவர்கள்  மற்றும்  கல்லூரியின் தாளாளர் திரு K .R .தனசேகர்  ஆகியோர் கலந்து கொண்டு  மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் P.கோவிந்தசாமி, மேலாண்மை புல முதல்வர் 

முனைவர் A .G .V .நாராயணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *