28th April 2017

28th April 2017

ஈபிஈடி  பொறியியல் கல்லூரியின்  மாணவர் சேர்க்கை மையம் நாமக்கல்லில்  இன்று  (28.04.2017) துவங்கப்பட்டது. மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள்  எளிதில் அணுக  இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மேற்படி படிவங்கள் அனைத்தும் மையத்தில் உள்ளன. மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்களை  பற்றி பெற்றோர்  மற்றும் மாணவர்கள்  தெரிந்து கொள்வதற்காக  கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்  மையத்தில் உள்ளனர். மாணவர்கள் தங்களது பொறியியல் பட்ட படிப்பிற்கான ஆலோசனைகள்  மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஒட்ரைசால  முறையில் அணுகுவதற்க்கான விண்ணப்பம் அதாவது கவுன்சிலிங் பார்ம் பூர்த்திசெய்ய இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகின்றன.
இந்த மையத்தை 9965709396 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *