12th July 2019

12th July 2019

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி:
 

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இன்று 12.07.2019 வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் நத்தக்காடையூரில் பேரணி நடத்தினர். இதில் 600 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மழை  நீரை சேமிக்க வேண்டும் என்ற கோஷத்துடன், கையில் மழைநீரை சேமியுங்கள் என்ற வாசகத்தை  ஏந்தியபடி பேரணியில் ஈடுபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேரணியை திருப்பூர் மாவட்ட  ஆட்சியாளரின் தேர்தல் நேர்முக உதவியாளர் திரு முருகேசன் அவர்கள் மற்றும்  மத்திய நீர் குழுமம் இணை இயக்குனர் திரு ராஜேந்திரன் அவர்களும் கொடி  அசைத்து துவக்கிவைத்தார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஊராட்சி செயலர் திரு லட்சுமணன் , வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் திரு ரமேஷ், திருமதி மீனாட்சி மற்றும் துணை பி டி ஓ திரு ஹரிஷங்கர், திருமதி செல்வநாயகி, உதவி பொறியாளர்கள் திரு கார்த்திக் குமார் , திருமதி மஹாலக்ஷ்மி மற்றும் பனி மேற்பார்வையாளர் திரு செல்வதுறை, சாலை ஆய்வாளர் திருமதி அனிதா  மற்றும் ஊராட்சி செயலர் திரு துரைசாமி கலந்துகொண்டனர்கள்.பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், முதல்வர் முனைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் கல்லூரியின் இயந்திரவியல் துறை பேராசிரியர் மற்றும் நாட்டு  நலப்பணி திட்ட அலுவலர் D பழனிசாமி அவர்கள் செய்திருந்தார்.

 

 

Rain Water Harvesting rally at Nathakadaiyur by Builders Engineering College Students:

   Builders Engineering College students hake taken rally on Rain Water Harvesting  at Nathakadaiyur on Friday, 12.07.2019. More than six hundred students took part in the rally. Tirupur district collectorate officer Mr Murugesan  and central waterboard joint director Mr Rajendran and many higher officials  have inaugurated the rally. The students insisted the people to harvest the rain water for the welfare of their life and also they hold banners written to harvest the rain water. Builders Engineering College Principal Dr S Gopalakrishnan and faculty members took part in the rally.  Mr D Palanisamy, Assistant Professor of Mechanical Engineering, Builders Engineering college have arranged the rally.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *