13th July 2019

13th July 2019

CONFERENCE REGARDING EDUCATIONAL POLICY AT BUILDERS ENGINEERING COLLEGE BY SHIKSHA SANSKRITI UTTAN NYAS: (SSUN), DRAFT NATIONAL EDUCATIONAL POLICY 2019:

Conference was organized  regarding new educational policy – Draft National Educational Policy on 13.11.2019 at Builders Engineering college by Shiksha Sanskriti Uttan Nyas (SSUN). Doctor M Santhoshkumar, Principal, Global International School- Kangayam, Doctor Radhakrishnan, Principal Palanisamy arts and science college and Doctor Kandahavel, Professor of Mechanical Engineering, Anna University, Coimbatore have took part in the event as chief  presenter. Builders Engineering College Principal  Doctor S GopalaKrishnan , Professors, Faculty Members and the students have took part in the event. They presented about the education policies and commission held in the years 1832  and 1835 by Lord Makale, 1948 Radhakrishnan commission, 1952 Muthaliyar commission, 1966 kothari commission and National commission in the year 1968. The new innovative idea which may be implemented in the fore coming policy were registered to the chief presenters. The session was an interactive and very useful.

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் ஷிக் ஷா சன்ஸ்க்ரிதி உட்டன் நியாஸ் அமைப்பு திராபிட் நேஷனல் எடுகேஷனல் பாலிசி பற்றி கருத்தரங்கம்:

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் “ஷிக் ஷா சன்ஸ்க்ரிதி உட்டன் நியாஸ்” நிறுவனம் திராபிட் நேஷனல் எடுகேஷனல் பாலிசி பற்றி கருத்தரங்கம் சென்ற சனிக்கிழமை 13.07.2019 அன்று நடத்தியது. இதில் முனைவர்  M சந்தோஷ்குமார், முதல்வர், குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி -காங்கயம், முனைவர் ராதாகிருஷ்ணன், முதல்வர்-பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி- பெருந்துறை மற்றும்  முனைவர் கந்தவேல், பேராசிரியர் இயந்திரவியல் துறை, அண்ணாபல்கலைக்கழகம், கோவை ஆகியோர் பங்குபெற்று ஷிக் ஷா சன்ஸ்க்ரிதி உட்டன் நியாஸ் அமைப்பு பற்றி எடுத்துரைத்தனர்.  அவர்கள் தேசிய கல்வி கொள்கை பற்றி கருத்தரங்கம் நடத்தினர். இதில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்தனர். மேற்கொண்ட அமைப்பினர் பேசுகையில் 1832 இல் மெக்கேளே பிரபு அவர்கள் இந்தியன்விண் திண்ணை பள்ளிகள் மீது ஆய்வு நடத்தியதைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் 1835 அவர்கள் விட்ட அறிக்கையை பற்றியும் கூறினார். மேலும் 1948இல் ராதாகிருஷ்ணன் கமிஷன், 1952இல் முதலியார் கமிஷன், 1966 இல்  கோத்தாரி கமிஷன் மற்றும் 1968இல் நடந்த நேஷனல் கமிஷன் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள்  மாணவர்கள் புதிதாக வரவேண்டிய கல்வி அமாய்ப்பு மற்றும் கல்வி மாற்றங்கள் பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *